குறு தொழில்கள் பாதிப்பு

img

மின்வெட்டால் கோவையில் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு

காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால் கோவை மண்டலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.